உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எதிர்கட்சிகள் தொடர் அமளி: 2 வாரமாக பார்லிமென்ட் முடக்கம் Parliament Disruptions | Kiren Rijiju

எதிர்கட்சிகள் தொடர் அமளி: 2 வாரமாக பார்லிமென்ட் முடக்கம் Parliament Disruptions | Kiren Rijiju

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ல் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் இரு சபைகளையும் நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. சபை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுவதால் எந்த மசோதாவையும் நிறைவேற்ற முடியாமல் அரசு தவிக்கிறது. சபையை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்து சபாநாயகர் ஓம்பிர்லா பேச்சு நடத்தினார். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !