உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதானியும் மோடியும் ஒன்னுதான்: ராகுல் | parliament | india alliance mps protest | adhani

அதானியும் மோடியும் ஒன்னுதான்: ராகுல் | parliament | india alliance mps protest | adhani

சோலார் மின் விநியோக ஒப்பந்தத்திற்காக, இந்திய அரசு பதவியில் இருப்பவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாக அதானி குழுமம் மீது அமெரிக்கா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வலியுறுத்தி எதிர்கட்சிகள் பார்லிமென்டை முடக்கி வருகின்றன. இன்றும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 2 சபைகளும் முடங்கின. இதனிடையே, பார்லிமென்ட் வளாகத்தில், இண்டியா கூட்டணி எம்பிக்கள் அதானி விவகாரத்தை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ