/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தன்னை சந்திக்க வருவோருக்கு பவன் போடும் நிபந்தனை | Pawan Kalyan Deputy Chief Minister | Andhra
தன்னை சந்திக்க வருவோருக்கு பவன் போடும் நிபந்தனை | Pawan Kalyan Deputy Chief Minister | Andhra
பவன் கல்யாண் அடிச்ச சிக்சர் ஏழைகள் நலன் காக்க புது ஐடியா ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தன்னை சந்திக்க வருபவர்கள் நினைவுப்பரிசு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நினைவுப் பரிசுக்கு பதிலாக பழங்கள், காய்கறிகளை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பழங்கள் ஆதரவற்ற இல்லங்களுக்கு வழங்கப்படுவதன்மூலம் ஏராளமான ஆதரவற்றவர்கள் பயன்பெறுவர். காய்கறிகள் அண்ணா கேண்டீனுக்கு வழங்கப்படுவதால் ஏராளமான ஏழைகள் குறைந்த விலையில் தரமான உணவை பெறுவர் என பவன் கல்யாண் கூறினார்.
ஜூலை 12, 2024