/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாலஸ்தீன் ஜிகாத் வீடியோவால் இஸ்ரேல் அதிர்ச்சி | Israel vs Hamas | PIJ hostage video | sasha video
பாலஸ்தீன் ஜிகாத் வீடியோவால் இஸ்ரேல் அதிர்ச்சி | Israel vs Hamas | PIJ hostage video | sasha video
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் நடந்த தாக்குதல் தான் இஸ்ரேல், ஹமாஸ் போருக்கு முக்கிய காரணம். அன்று யூதர்களுக்கு பண்டிகை நாள். நாடு முழுதும் பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்படி காசா எல்லையில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகளை சேரந்த பயங்கரவாதிகள் ஊடுருவினர். கூட்டத்தில் இருந்தவர்களை குருவி சுடுவது போல் சுட்டு கொன்றனர். ஒரே நேரத்தில் பல நூறு ஏவுகணைகளையும் இஸ்ரேல் மீது வீசினர்.
நவ 13, 2024