உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 4 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கியது ஏர் இந்தியா | Plane crash | air india staff

4 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கியது ஏர் இந்தியா | Plane crash | air india staff

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கயது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் 241 பேர் உட்பட 270க்கும் மேற்பட்டோர் இறந்தனர். விமான விபத்துக்கான காரணம் பற்றி விரிவான விசாரணை நடக்கிறது. இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை