உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மலேசிய பிரதமருடன் சந்திப்பில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து | Pm modi | Malaysia Pm Anwar Ibrahim

மலேசிய பிரதமருடன் சந்திப்பில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து | Pm modi | Malaysia Pm Anwar Ibrahim

மலேசியா - இந்தியா இடையே டெக்னாலஜி டீல் மேம்படுத்தணும்! பிரதமர் மோடி விருப்பம் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் 3 நாள் அரசு முறை பயணமாக முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அவரை கட்டியணைத்து மோடி வரவேற்றார். பிரதமர்கள் இருவரும், இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில், இந்திய தொழிலாளர்கள் மலேசியாவுக்கு செல்வதை எளிதாக்குவது; மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ