உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு! PM Modi | BJP | Membership Drive

உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு! PM Modi | BJP | Membership Drive

பாஜ உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மோடி தனது உறுப்பினர் புதுப்பித்தல் சான்றிதழை, தேசிய தலைவர் நட்டாவிடம் இருந்து பெற்று கொண்டார். இதையடுத்து பேசிய மோடி, கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் மக்களுக்காக ஓய்வின்றி பணியாற்ற வேண்டும் என்றார். பாஜ உலகின் பெரிய கட்சி மட்டுமல்ல. ஜனநாயகத்தை பின்பற்றும் ஒரே கட்சியும் பாஜ தான். மற்ற கட்சிகள் உறுப்பினர் சேர்க்கையை இதுபோல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்துவது இல்லை.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !