உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நட்பை மேலும் வலுப்படுத்தி உறவை புதுப்பிப்போம்: மோடி | PM Modi | Congradulates | Trump | America

நட்பை மேலும் வலுப்படுத்தி உறவை புதுப்பிப்போம்: மோடி | PM Modi | Congradulates | Trump | America

வாழ்த்துகள் நண்பா ஒன்றிணைந்து பணியாற்ற டிரம்புக்கு மோடி அழைப்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். டிரம்பின் மிகச் சிறந்த நண்பர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களுடைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த தேர்தல் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய, அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்திட இருநாடுகளிடையேயான பரஸ்பரம் ஒத்துழைப்பை புதுப்பித்துக்கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ