உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஊழல் கறையானை ஒழிக்கவே நான் உழைக்கிறேன் | PM Modi | Congress | AAP

ஊழல் கறையானை ஒழிக்கவே நான் உழைக்கிறேன் | PM Modi | Congress | AAP

ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார். காங்கிரஸ் நாட்டை தவறாக வழிநடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. டெல்லியில் ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைந்து பேரணி நடத்தின. அமலாக்கத்துறை, சிபிஐ தவறாக வழிநடத்தப்படுகிறது என கூறின. ஆனால் கேரளாவில் அதே காங்கிரஸ் அமலாக்கத்துறை, சிபிஐ மூலமாக கேரள முதல்வரை கைது செய்ய சொல்கிறது. அப்படியென்றால் கேரளாவில் அமலாக்கத்துறை, சிபிஐ தவறாக வழிநடத்தப்படவில்லையா?

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை