உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பயன்படாத சட்டங்களை ஒழித்துக்கட்டுவதே என் வேலை | PM Modi | Dangerous law | sanitation workers | Delhi

பயன்படாத சட்டங்களை ஒழித்துக்கட்டுவதே என் வேலை | PM Modi | Dangerous law | sanitation workers | Delhi

சுதேசி பொருளுக்கு முன்னுரிமை நம் தாரக மந்திரம் ஆகவேண்டும் நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு டில்லியில் துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையின் விரிவாக்க திட்டம் மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை என இரண்டு தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிந்துள்ளன. டில்லி மற்றும் ஹரியானாவின் குருகிராம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த திட்டங்கள் உதவும். சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து பேசினார்.

ஆக 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை