உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழ் புத்தாண்டு, அறுவடை திருநாள் கொண்டாட்டம் | PM Modi | Murmu new year wish

தமிழ் புத்தாண்டு, அறுவடை திருநாள் கொண்டாட்டம் | PM Modi | Murmu new year wish

புத்தாண்டு திருநாளில் புதிய நம்பிக்கை பிறக்கட்டும் ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதே போல் பஞ்சாப் அசாம் ஒடிசா மேற்கு வங்கம் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வைஷாகி போக் பிகு போய்லா போய்ஷக் மேஷாதி, வைஷாகாதி என்ற பல பெயர்களில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை