உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்கள் உணர்வுகளுக்கு எதிர்கட்சிகள் மதிப்பளிக்கணும் PM Modi | Parli Campus | Attach on Oppn

மக்கள் உணர்வுகளுக்கு எதிர்கட்சிகள் மதிப்பளிக்கணும் PM Modi | Parli Campus | Attach on Oppn

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் 20 வரை நடக்கிறது. பார்லிமென்ட் கூடுவதற்கு முன் பிரதமர் மோடி பேசினார். அரசியல் அமைப்பின் 75ம் ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் நிலையில் பார்லிமென்ட் கூடுவது சிறப்பானது. பார்லிமென்ட் கூட்டம் அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சபையை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. அனைத்து விஷயத்திலும் ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ