/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி திரும்ப மோடி விருப்பம் | PM Modi | President Zelensky | Trump | Putin
உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி திரும்ப மோடி விருப்பம் | PM Modi | President Zelensky | Trump | Putin
புடின் - டிரம்ப் சந்திப்புக்கு முன் நடந்த தலைவர்களின் உரையாடல் பிரதமர் மோடி - ஜெலன்ஸ்கி பேசியது என்ன? 2022ல் தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடருகிறது. போரை நிறுத்த உலக நாடுகள் பல வழிகளில் முயற்சி செய்தும் பலன் அளிக்காத நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். அதன் முக்கிய கட்டமாக வரும் 15ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை, டிரம்ப் சந்திக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பு அலாஸ்காவில் நடக்கிறது.
ஆக 11, 2025