உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆம் ஆத்மி பொய்களை அம்பலப்படுத்த மோடி வேண்டுகோள் |PM Modi | Video Conferencing | Assembly Election

ஆம் ஆத்மி பொய்களை அம்பலப்படுத்த மோடி வேண்டுகோள் |PM Modi | Video Conferencing | Assembly Election

ஆம் ஆத்மி ஆட்சிக்கு பெண்கள் முடிவுரை எழுதுவர் குடிநீர் இல்லை, மது தாராளம் அடுத்த மாதம் 5ம் தேதி டில்லி சட்ட சபை தேர்தல் நடக்கிறது. டில்லியின் 256 வார்டுகளிலும் உள்ள 13 ஆயிரத்து 33 வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியாற்றும் பாஜ முகவர்களுடன் பிரதமர் மோடி நமோ செயலி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது நமது கட்சி அமைப்பின் வலிமை டில்லி சட்ட சபை தேர்தலில் நமக்கு வெற்றியைத் தரும். நமக்கு வெற்றி மட்டும் போதாது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற வேண்டும்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை