உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியா - இந்தோனேசியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: இரு நாட்டு தலைவர்கள் பெருமிதம் | Modi

இந்தியா - இந்தோனேசியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: இரு நாட்டு தலைவர்கள் பெருமிதம் | Modi

பிரதமர் மோடிக்கு உயரிய விருது இந்தோனேசியா அரசு கவுரவிப்பு அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் விமானம் இந்தோனேசிய வான்வெளிக்குள் நுழைந்ததும் அந்நாட்டு ராணுவ விமானங்கள் அணி வகுத்து அவரை வரவேற்றன.

ஜூலை 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !