/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எனது அரசும் பயப்படும் அரசு அல்ல; மோடி கொடுத்த பதிலடி | PM Modi | Rahul | Modi Lok Sabha speech
எனது அரசும் பயப்படும் அரசு அல்ல; மோடி கொடுத்த பதிலடி | PM Modi | Rahul | Modi Lok Sabha speech
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி 2 அரை மணி நேரம் பேசினார். மோடி பேச துவங்கியதில் இருந்தே எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்ப தொடங்கினர். நேரம் செல்ல செல்ல மோடியின் பதிலடி பேச்சுகள் இடியாய் இறங்கியது. லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் பொறுமையாக மோடியின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தார்.
ஜூலை 03, 2024