/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிங்கப்பூரை அதிர வைத்த மோடியின் 2 முக்கிய அறிவிப்பு | PM Modi Singapore visit | Lawrence Wong
சிங்கப்பூரை அதிர வைத்த மோடியின் 2 முக்கிய அறிவிப்பு | PM Modi Singapore visit | Lawrence Wong
இன்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார். சிங்கப்பூர், இந்தியாவின் நட்புறவு, வர்த்தக உறவை மேம்படுத்த 2 தலைவர்களும் பேசினர். மோடி, லாரன்ஸ் வோங் முன்னிலையில் இரு நாட்டின் உயர்மட்டக் குழு பேச்சு வார்த்தையும் நடந்தது. அப்போது பிரதமர் மோடி பேசினார். தனக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்கு நன்றி கூறினார். லாரன்ஸ் வோங் சிங்கப்பூர் பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக அவரை மோடி சந்தித்தார். இதனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
செப் 05, 2024