உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றிய பிரதமர் மோடி | PM Modi Slovakia visit | Modi gifts to Slovakia

இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றிய பிரதமர் மோடி | PM Modi Slovakia visit | Modi gifts to Slovakia

அண்மையில் பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேகியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தின் போது, ஜி7 உச்சிமாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். ஸ்லோவேகியா சென்றபோது, இரு நாடுகள் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடிக்கு ஸ்லோவேகியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஜூன் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !