/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மாநாட்டில் பதாகைகள் காட்டிய சிறுமிகளுக்கு உறுதி அளித்த மோடி | Modi | Kovai | School Students
மாநாட்டில் பதாகைகள் காட்டிய சிறுமிகளுக்கு உறுதி அளித்த மோடி | Modi | Kovai | School Students
கோவை, கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேடையில் அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது, கூட்டத்தின் நடுவே இரண்டு சிறுமிகள் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு நிற்பதை பிரதமர் மோடி கவனித்தார்.
நவ 19, 2025