/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முஸ்லீம் லீக் பேச்சை கேட்டு வந்தே மாதரம் பாடலை சுருக்கிய காங்கிரஸ்: பிரதமர் மோடி ஆவேசம் PM Modi
முஸ்லீம் லீக் பேச்சை கேட்டு வந்தே மாதரம் பாடலை சுருக்கிய காங்கிரஸ்: பிரதமர் மோடி ஆவேசம் PM Modi
வந்தே மாதரம் பாடலின் 150ம் ஆண்டு விழாவை ஒட்டி, லோக்சபாவில் நடந்த சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார். முஸ்லீம் லீக் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பேச்சை கேட்டு, வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் கட்சி சுருக்கியது. தேச பக்தி நிறைந்த பாடலை துண்டாட துணை போன காங்கிரசின் செயல், நாட்டின் பிரிவினைக்கும் வழி வகுத்தது என மோடி கூறினார்.
டிச 08, 2025