/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மோடி தமிழகம் வரும் 23ல் நடக்கும் முக்கிய மாற்றம் | pm modi tn visit | nainar nagendran | bjp vs dmk
மோடி தமிழகம் வரும் 23ல் நடக்கும் முக்கிய மாற்றம் | pm modi tn visit | nainar nagendran | bjp vs dmk
23ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, 2026 சட்டசபை தேர்தலுக்கான தனது முதல் பிரசாரத்தை துவங்குகிறார். இது தொடர்பான முக்கிய தகவல்களை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜன 18, 2026