உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்க வரி நெருக்கடிக்கு நடுவே சீனா, ரஷ்ய அதிபர்களை சந்திக்கும் மோடி | PM modi trip to janpan

அமெரிக்க வரி நெருக்கடிக்கு நடுவே சீனா, ரஷ்ய அதிபர்களை சந்திக்கும் மோடி | PM modi trip to janpan

ஜப்பான், சீனா சுற்றுப்பயணம் பிரதமர் மோடி புறப்பட்டார் உறவை பலப்படுத்தவும் முதலீடு ஈர்க்கவும் திட்டம் ஜப்பான் மற்றும் சீனாவுக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று புறப்பட்டார். 2 நாட்கள் ஜப்பானில் இருக்கும் பிரதமர் மோடி, இந்தியா- ஜப்பான் 15வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ