உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் அட்வைஸ் | PM Modi | Advice about public exam

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் அட்வைஸ் | PM Modi | Advice about public exam

பொதுத் தேர்வுகளை நேர்மையுடனும், தன்னம்பிக்கையுடன் எழுதுவது குறித்து பரிக் ஷா பே சர்ச்சா என்ற தலைப்பில், ஆண்டுதோறும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இந்தாண்டு, பிரதமர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழகம், குஜராத், சத்தீஸ்கர், அசாம் மற்றும் டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அசாமின் பாரம்பரிய கமோசா சால்வையை மாணவர்களுக்கு அணிவித்து மோடி வரவேற்றார். அவருக்கு மாணவர்களும் பரிசுகள் வழங்கினர்.

பிப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ