உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மலேசியாவில் பிரதமர் மோடி 800 இந்திய கலைஞர்கள் நடனம் | PM narendra Modi | Anwar Ibrahim

மலேசியாவில் பிரதமர் மோடி 800 இந்திய கலைஞர்கள் நடனம் | PM narendra Modi | Anwar Ibrahim

2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி மலேசியா நாட்டுக்கு சென்றார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு மலேசிய அரசின் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் அன்வர் இப்ராஹிம் விமான நிலையத்துக்கே வந்து பிரதமர் மோடியை கட்டியணைத்து வரவேற்றார்.

பிப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை