/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ராமதாஸ் மீது விமர்சனம் ஆர்ப்பாட்டத்தில் குதித்த பாமகவினர் | PMK | Ramadoss | Stalin | DMK
ராமதாஸ் மீது விமர்சனம் ஆர்ப்பாட்டத்தில் குதித்த பாமகவினர் | PMK | Ramadoss | Stalin | DMK
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லமால், தினமும் ஏதாவது அறிக்கை வெளியிடுவார், அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார். இதனால் ஸ்டாலினை கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் பாமகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டயர்களை எரித்து, சாலை மறியல் செய்த பாமகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
நவ 26, 2024