உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தனி அணி அமைக்க ராமதாஸ் புது முயற்சி ! | PMK | Ramadoss | TVK | NTK | Seeman

தனி அணி அமைக்க ராமதாஸ் புது முயற்சி ! | PMK | Ramadoss | TVK | NTK | Seeman

வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணியில் சேர்வதையே அன்புமணி விரும்புகிறார். ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியே வலுவானது என கருதுகிறார் ராமதாஸ். அவரது ஆதரவாளர்களும் அதையே வலியுறுத்துகின்றனர். சட்டசபையில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன், அதை வலியுறுத்திப் பேசியவர்களில் பாமகவைச் சேர்ந்த ஜி.கே. மணியும் ஒருவர்.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !