/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திட்டமிட்டு தாக்கி விட்டு என்னை கைதும் செய்ய சொல்கிறார்கள் | PMK mla Arul | Ramadoss | Anbumani
திட்டமிட்டு தாக்கி விட்டு என்னை கைதும் செய்ய சொல்கிறார்கள் | PMK mla Arul | Ramadoss | Anbumani
என்னை முடிக்க ஆள் அனுப்பிய அன்புமணியை கைது செய்யணும்! ராமதாஸ் என்ன சொன்னார்? பாமக எம்எல்ஏ அருள் பேட்டி சேலம் வாழப்பாடியில் சமீபத்தில் பாமக ராமதாஸ் ஆதரவாளரான எம்எல்ஏ அருள் சென்ற காரை அன்புமணி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
நவ 07, 2025