/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எந்த கூட்டணியிலும் இடமில்லை; தனி வழியில் பாமக ராமதாஸ் Ramadoss | pmk | MKstalin
எந்த கூட்டணியிலும் இடமில்லை; தனி வழியில் பாமக ராமதாஸ் Ramadoss | pmk | MKstalin
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடிப்பதால், இரு பிரிவாக செயல்படுகிறது. அன்புமணி தரப்பு, அதிமுக பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டதால், அந்த கூட்டணிக்கு ராமதாஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திமுக கூட்டணியில் ராமதாசை சேர்க்க, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால், பாமக - வி.சி., தொண்டர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் என்பதாலும் விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பாலும், ராமதாசை கூட்டணியில் சேர்க்க திமுக தயங்குகிறது.
பிப் 04, 2026