உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாமக தலைவராக அன்புமணி சரியாக செயல்படவில்லை! ராமதாஸ் குற்றச்சாட்டு PMK | Ramadoss | Anbumani

பாமக தலைவராக அன்புமணி சரியாக செயல்படவில்லை! ராமதாஸ் குற்றச்சாட்டு PMK | Ramadoss | Anbumani

பா.மக சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த, அதன் தலைவர் அன்புமணிக்கு தடை விதிக்க கோரி, ராமதாஸ் சார்பில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி, அன்புமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி எம்.தர்மபிரபு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் தரப்பில், 18 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: கட்சி சட்ட விதிகளை திருத்தியது குறித்து, அன்புமணி கேள்வி எழுப்ப முடியாது.

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை