/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2 அரை மணி நேரம் மோடி பேச்சு அனல் பறந்த பார்லி | PMModi | Lok Sabha | Rahul | Congress | BJP
2 அரை மணி நேரம் மோடி பேச்சு அனல் பறந்த பார்லி | PMModi | Lok Sabha | Rahul | Congress | BJP
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூர் விவகாரத்தில் நீதி வேண்டும். அரசியலமைப்பை கையில் எடுக்க கூடாது என தொடர் முழக்கங்கள் எழுப்பினர். மோடியை பேச விடாமல் எதிர்க்கட்சியினர் தொடர் கோஷம் எழுப்பிய போதும் மோடி பேச்சை தொடர்ந்தார். கிட்டத்தட்ட 2 அரை மணி நேரம் அவர் பேச்சு தொடர்ந்தது. எதிர்ப்புக்கும் நடுவே காங்கிரசுக்கு அவர் கொடுத்த பதிலடிகளால் பார்லியில் அனல் பறந்தது.
ஜூலை 02, 2024