உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸ் செய்த தவறுகளை சரி செய்து வருகிறோம்: மோடி | Assam | Modi | Congress

காங்கிரஸ் செய்த தவறுகளை சரி செய்து வருகிறோம்: மோடி | Assam | Modi | Congress

வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இன்று அசாமின் தர்ராங் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அசாமில் முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை எல்லாம் NDA அரசு சரி செய்துகொண்டு வருகிறது. அசாமில் ஊடுருவிய நபர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளன.

செப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை