உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 10 ஆண்டுகளில் பிரதமரின் 10 தோற்றம்: 2024ல் என்ன? | Independence Day Celebrations | PM Attire

10 ஆண்டுகளில் பிரதமரின் 10 தோற்றம்: 2024ல் என்ன? | Independence Day Celebrations | PM Attire

இதை கவனிச்சிங்களா? மோடியின் சுதந்திர தின தலைப்பாகை ரகசியம்! ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அணியும் உடையும், தலைப்பாகையும் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. சுதந்திர தின விழாவுக்கான அவரது உடை தேர்வு நாட்டின் வளமான, கலாசாரப் பன்முகத்தன்மை, பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பதே அதற்கு காரணம். 2014ல் பிரதமர் ஆன பின் முதல் முறையாக அவர் டில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார். அப்போது வெள்ளை நிற குர்தாவில் தோன்றிய மோடி, பாரம்பரியமான ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்திருந்தார்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை