உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 10 மாசமா டார்ச்சர் பண்றாங்க: போலீஸ் அதிகாரி பரபரப்பு பேட்டி | Police | DSP | Mayiladuthurai

10 மாசமா டார்ச்சர் பண்றாங்க: போலீஸ் அதிகாரி பரபரப்பு பேட்டி | Police | DSP | Mayiladuthurai

நான் பணம் கொடுக்க மாட்டேன் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பகீர் நேர்மை டிஎஸ்பி சுந்தரேசன் ஆவேசம் ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வீடியோ தமிழகம் முழுவதும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அவர் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன். சட்டவிரோதமாக செயல்பட்ட பார்களை இழுத்து பூட்டினார்.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை