வீடு வாடகைக்கு விட்ட விவசாயிக்கு நடந்த சோகம் | Pollachi | Police
பெத்தநாயக்கனூரை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் இவரது வீட்டில் வாடகைக்கு இருந்தார். வீட்டு வாடகை விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. அவ்வப்போது முத்துக்குமாரிடம் இருந்து நவநீத கிருஷ்ணன் கடனும் பெற்றுள்ளார். அதனை திருப்பி கேட்ட போது வாக்குவாதம் உண்டானது.
ஆக 15, 2025