புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு Pondicherry NDA Alliacne| Seat Sharing| NR Congr
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் இக்கூட்டணி தொடர்கிறது. இந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இன்று நிறைவு பெற்றது. கடந்த தேர்தலை போலவே 16:14 என்ற கணக்கில் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டசபை தொகுதிகளில், என்ஆர் காங்கிரஸ் 16ல் போட்டியிடுகிறது. எஞ்சிய 14 தொகுதிகள் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பாஜ பெற்ற தொகுதிகளில் இருந்து அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும். யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் பெரிய மாற்றம் இருக்காது; கடந்த முறை போலவே இருக்கும் என பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறினார். #PondicherryNDAAlliance #SeatSharing #NRCongress #BJP #ADMKSeatSharing #PoliticalNegotiations #PondicherryPolitics #AlliancePolitics #ElectionStrategy #SeatNegotiation #PondicherryElection #BJPAlliance #ADMK #PoliticalParties #IndiaPolitics #StateElections #LocalElections #PoliticalUpdate