உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கட்சி பதவிகளை ராஜினாமா செய்வதாக பாஜவினர் போர்க்கொடி | Pondicherry Politics | Sai Saravanan

கட்சி பதவிகளை ராஜினாமா செய்வதாக பாஜவினர் போர்க்கொடி | Pondicherry Politics | Sai Saravanan

புதுச்சேரியில் 2021 சட்டசபை தேர்தலில் ஊசுடு தொகுதியில் பாஜவின் சாய் சரவணன் வெற்றி பெற்றார். கூட்டணி ஆட்சியில் அவருக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு திடீரென அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த அமைச்சர் பதவி காமராஜ் நகர் எம்எல்ஏ ஜான் குமாருக்கு வழங்கப்பட்டது. அப்போதே சாய் சரவணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை