/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சேறு வீசியவர்கள் யார் என்று தெரியும்.. ponmudi| dmk| mk stalin| fengal cyclone| flood
சேறு வீசியவர்கள் யார் என்று தெரியும்.. ponmudi| dmk| mk stalin| fengal cyclone| flood
விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்களுக்கு எந்த நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை எனக்கூறி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி பொன்முடி கூறும்போது, சேறு வீசியவர்கள் யார் என்பது தெரியும் என்றார்.
டிச 03, 2024