/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பெண்கள் கேள்விக்கு கிண்டலாக எம்எல்ஏ பதில்! | Ponneri Congress MLA | Flood areas | Ponneri
பெண்கள் கேள்விக்கு கிண்டலாக எம்எல்ஏ பதில்! | Ponneri Congress MLA | Flood areas | Ponneri
இங்க இருந்த ரோடு எங்க? நிவாரணம் வழங்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கேள்வி பொன்னேரி அருகே ஆண்டார்மடம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் நிவாரணம் வழங்க வந்தார். ஆண்டு தோறும் இதே நிலை தான், சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. பிரசவ வலி வந்தால் எப்படி செல்வோம் என கர்ப்பிணிகள் கேள்வி எழுப்பினர்.
டிச 16, 2024