/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இருளில் மூழ்கிய வீடுகள்: ரோட்டில் இறங்கிய மக்கள் | Power Cut | Kanchipuram
இருளில் மூழ்கிய வீடுகள்: ரோட்டில் இறங்கிய மக்கள் | Power Cut | Kanchipuram
காஞ்சிபுரம் வாலாஜாபாத் அடுத்துள்ள ஏகனாம்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனை உள்ளது. அடிக்கடி இரவு நேரங்களில் 4 முதல் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அலுவலத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கருக்குபேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுப்பட்டனர்.
ஜூன் 19, 2025