உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசியல் சினிமா இல்லீங்க; விஜய்க்கு பிரகாஷ்ராஜ் குட்டு | Prakash Raj speech against Vijay

அரசியல் சினிமா இல்லீங்க; விஜய்க்கு பிரகாஷ்ராஜ் குட்டு | Prakash Raj speech against Vijay

பழநியில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பிரசாரம் செய்தார். “என் அளவுக்கு விஜய் அரசியல் பேசுவாரா? தமிழ்நாட்டிற்கோ, மொழிக்கோ பிரச்னை வந்தபோது உறுதியாக நின்றதுண்டா? என கேட்டார்.

ஏப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !