/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜயின் செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! Premalatha | DMDK | Vijay | Seeman
விஜயின் செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! Premalatha | DMDK | Vijay | Seeman
திடீர்னு அந்நியனா மாறுவார் அப்டியே அம்பி ஆயிருவார்! சீமான் குறித்து பிரேமலதா லகலக! மதுரையை சேர்ந்த தேமுதிக தேர்தல் பணி குழு செயலாளர் அழகர்சாமியின் மகன் தீபக் திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஜய பிரபாகரன், சுதீஷ், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், வைகை செல்வன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நவ 04, 2024