/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது பற்றி பிரேமலதா நீண்ட விளக்கம் | Premalatha | General secretary | DMDK
முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது பற்றி பிரேமலதா நீண்ட விளக்கம் | Premalatha | General secretary | DMDK
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை ஒட்டி நடந்த தங்கத்தேர் உற்சவத்தில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா, மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரனுடன் பங்கேற்று தரிசனம் செய்தார்.
ஆக 02, 2025