உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கவர்னர் இப்படிப்பட்டவரா? உடைத்த சபாநாயகர் | CM Vijay | Premalatha Speech | TN Assembly Viral Video

கவர்னர் இப்படிப்பட்டவரா? உடைத்த சபாநாயகர் | CM Vijay | Premalatha Speech | TN Assembly Viral Video

கவர்னர் பற்றி வார்த்தை விட்ட பிரேமலதா! பொங்கிய சபாநாயகர் சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான பிரேமலதா கவர்னர் அர்லேகரை கடுமையாக சாடினார்.

ஜூன் 22, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Chandhra Mouleeswaran MK
ஜூன் 22, 2026 15:44

இந்தப் பிரேமலதா பேசும் தமிழே தடுக்கித் தடுக்கித் தெலுங்கு பேசும் மக்கள் உச்சரிப்பில்தான் இருக்கிறது அதை இந்த ஆன்ட்டி கவனிக்கவில்லையோ அம்மணி அப்படி யாரும் அச்சு அஸ்ஸால் தமிழ் மக்கள் அல்ல விஜய்காந்தின் பெற்றோரும் விஜயகாந்த்தும் இந்தத் தள்ளலைவி பிரேமலதாவும் தெலுங்கு பேசும் நாயுடுகாருகள்தானே? அப்புறம் எதற்கு இந்தத் "தமிழ் மொளி" அலட்டல்? தமிழின் மீது தமிழரல்லாதவர்க்குத்தான் அய்யா மாளாத காதல் அப்புறம் பிரேமை எல்லாம் பொங்கி வழிகிறது "செப்பம்மா ப்ரேமாம்மா " - -இதை இவரிடம் யார் சொன்னது அடிக்கடி தெரியுமா? கொங்கணியைத் தாய் மொழியாகக் கொண்டவர் தமிழில் தமிழில் தன் முதல் சட்டமன்ற உரையைத் தர முன்வந்திருக்கும் போது, தெலுங்கைத் தாயமொழியாகக் கொண்ட பிரேமம்மா கவர்னரின் உரையில் இருந்த தவறுகளை மாய்ந்து மாய்ந்து எண்ணித் தனது "தமிள் மொளி "அதிமேதா விலாசத்தை இப்படி ஊரறியச் செய்யத் தேவையும் இல்லை அதற்குத் தகுதியும் இல்லை கவர்னரின் உரையில் இவருக்குப் பிடிபட்டதான விஷயம் வேறு எதுவும் தேற வில்லை இல்லையா? பாவமு பிரேமம்மா


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை