உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி தாவுவதால் பிரியங்காவுக்கு பின்னடைவு | Priyanka | Rahul | Congress Party

காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி தாவுவதால் பிரியங்காவுக்கு பின்னடைவு | Priyanka | Rahul | Congress Party

தமிழகத்துடன் அசாம் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. தற்போது அங்கு, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. அசாமில், 10 ஆண்டுகளாக பாஜ ஆட்சியில் உள்ளது. ஆட்சியை தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் முதல்வர் சர்மா. பாஜவின் முக்கிய எதிரி காங்கிரஸ். இந்த கட்சியிலிருந்து முக்கிய தலைவர்களை, பாஜ பக்கம் அழைத்து வருகிறார் முதல்வர் சர்மா. இது, காங்கிரசில் குறிப்பாக பிரியங்காவிற்கு பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. அசாமின் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசார வியூகங்களை கவனித்து வருகிறார் பிரியங்கா. #Rahul #Priyanka #assam #assamelection #himantabiswasharma #assamcm #congressparty #congress #assamelection #2026election #assemblyelection #indianpolitics #politics #delhiushh #dinamalar #exclusivecontent #exclusivenews

மார் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !