உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கெத்தா வந்த பிரியங்கா... பார்லியில் முதல் ENTRY | Priyanka oath | Priyanka maiden parliament entry

கெத்தா வந்த பிரியங்கா... பார்லியில் முதல் ENTRY | Priyanka oath | Priyanka maiden parliament entry

இன்று எம்பியாக பதவி ஏற்பதையொட்டி, ராகுல், சோனியாவுடன் பார்லிமென்ட்டில் புன்னகையுடன் காலடி எடுத்து வைத்தார். மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று சொன்னபடி பிரியங்கா பார்லிமென்ட்டுக்குள் நுழைந்தார்.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை