/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேசதுரோக சக்திகளின் ஏஜென்ட் ராகுல்: பாஜ கண்டனம் | Bjp Protest | Rahul Gandhi
தேசதுரோக சக்திகளின் ஏஜென்ட் ராகுல்: பாஜ கண்டனம் | Bjp Protest | Rahul Gandhi
ராகுல் படத்தை எரித்து பாஜவினர் ஆர்ப்பாட்டம் லோக்சபாவில் பேசிய ராகுல், இந்துக்கள் என கூறிக்கொள்ளும் பாஜவினர் வன்முறை, வெறுப்பை தூண்டி விடுவதாக கூறியிருந்தார். இதை கண்டித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் பாஜ இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால், போலிஸுக்கும் பாஜவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜூலை 03, 2024