உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இளம்பெண்ணை சேரில் கட்டி பட்டப்பகலில் சம்பவம்: 34 பவுன் போச்சு pudukkottai robbery case | crime case

இளம்பெண்ணை சேரில் கட்டி பட்டப்பகலில் சம்பவம்: 34 பவுன் போச்சு pudukkottai robbery case | crime case

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நைனாபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ராதா வயது 27. சுப்பிரமணியனும், அவரது அப்பாவும் தொழிலாளிகள். வழக்கம் போல் இன்று வேலைக்கு சென்றனர். வீட்டில் ராதாவும், அவரது மாமியார் மாரி கண்ணு மட்டும் இருந்தனர். மதியம் 2 மணி இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மாரி கண்ணு கடைக்கு சென்றார். மருமகள் ராதா வீட்டின் மெயின் கதவை உள் பக்கமாக பூட்டி விட்டு, பாத்ரூமில் குளித்துக்கொண்டு இருந்தார்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !