உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உண்மையில் என்ன நடந்தது? வெடித்த சபை | Punjab Chief Minister | Alcohol Test | Assembly Uproar

உண்மையில் என்ன நடந்தது? வெடித்த சபை | Punjab Chief Minister | Alcohol Test | Assembly Uproar

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு தொழிலாளர் தினத்தையொட்டி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பகவந்த் மான் மது குடித்து விட்டு சபைக்கு வந்திருப்பதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா இந்த விவகாரத்தை கையில் எடுத்தார். உண்மையை நிலைநாட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும், ஆல்கஹால் மீட்டர் பரிசோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மே 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !