/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு! Punjab Flood | Punjab Rain | Vegitables Rate Hike
மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு! Punjab Flood | Punjab Rain | Vegitables Rate Hike
பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையின் கோரத் தாண்டவத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப்பில் வெள்ளத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர். 1900 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
செப் 06, 2025