உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வருவாரா புடின்? | Putin visit India | NSA Ajit Doval

வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வருவாரா புடின்? | Putin visit India | NSA Ajit Doval

ரஷ்யா விசிட்டில் அஜித் தோவல் டுவிஸ்ட் இந்தியா வருகிறார் புடின்! ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை டிரம்ப் உயர்த்தி உள்ளார். இதன் மூலம் ரஷ்யா, உக்ரைன் போரைத் தொடர்கிறது என்றும் டிரம்ப் இந்தியாவைச் சாடினார்.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை